இராமநாதபுரம் பகுதியில் சிவகங்கை, திருப்பத்தூர் வட்டாரத்தில் பாகனேரி நாடும் பட்டமங்கலம் நாடும் எப்படி மோதிக்கொண்டு, பகைபாராட்டி இரத்தம் சிந்தின என்பதைத் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றுப் பின்னணியோடு வீரமும் காதலும் பாசமும் பெருக்கெடுக்கும் வகையில் கற்பனைப் பெட்டகமாக உருவாக்கப்பட்டுள்ள வரலாற்றுப் புதினம் இது.